Governes

 

அறங்காவலர்கள்

கணக்கியல் துறையில் பட்டம் பெற்று பல ஆண்டுகளாக இத்துறையில் ஆலோசகராக உள்ளார், இயற்க்கை சார்ந்த செயல்களில் ஆர்வமும் பற்றும் உள்ளவர், ஜீவராசிகள் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்டவர்

An auditor by profession for many years. Services as financial and Tax advisor to many professionals in audit line. An individual with exceptional attachment and interest in any nature based activity.  Extends great love and care towards fellow living animals. Leads and lives a life with full regard to HINDU Mythology.

மருத்துவ ஆய்வக துறையில் பட்டம் பெற்றவர், பல இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார், பள்ளிகளில் சிறுவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். 

Graduated in Medical analysis science, conducts many free medical campus at various places to the needy people. Conducts classes at various schools to create awareness among children about health and well-being.

கணக்கியல் துறையில் செயலாளர் பட்டம் பெற்று கணக்கியல் துறையில் பணியாற்றி வருகிறார், உடல் அர்ரோக்கியம், மனிதவளம் மற்றும் நீர் ஆதாரங்கள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி கடைமட்ட மக்களுக்கும் செய்திகளை எதுத்து செல்வதில் உக்கம் ஆர்வம் உள்ளவர்.

Graduated in Company Secretary Ship line, works in accounts and audit field.  Conducts awareness campus among bottom level people with message about health care, human resources and power, water conservation methods.  An individual with creativity and interest to up-lift people’s “Rman-hau’ many fronts.

கணக்கியல் துறையில் பட்டய கணக்காளர் பட்டம் பெற்றவர். மரங்கள், செடிகள், பாரம்பரிய மருத்துவ செடிகளில் நாட்டமும், அவைகளை பராமரிப்பதிலும் உக்கிவிப்பதிலும் பல கருத்தரங்குகளை நடத்துபவர்.

Graduated in accounts line, a person with large interest and drive in tree plantations, flower culture, and herbal plants development.  Conducts class and workshop to needy people about encaraging and maintaining plantations.

கல்வி துறையில் பட்டய படிப்பு முடித்தவர், சிறுவர்களுக்கு வாழ்வியல் வகுப்புக்கள் மற்றும் பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சிகள் அளித்து அவர்கள் வாழ்வதாரத்திர்க்கு துணையாக இருப்பவர்.

Graduated in Education line, conducts “ are – of lize” cources to children. Arrange and conducts training to village women about small level home based cottage manufacturing. And by that to geo creating a life support to them.

சட்டம் பயில்பவர், சமுதாயத்தில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை நீக்கி சமத்துவ சமுதாயம் ஆக்க முயல்பவர். பாரம்பரிய விளையாட்டுக்கள், யோகா, உடற்ப்பயிற்ச்சியில் ஆர்வமும் அதை மீட்டெடுப்பதில் சிரத்தையும் உள்ளவர்.

In the final phase of Law graduation an active youth, help in removing un-evenness in society between various class of people. Interfaces with all section of people to create healthy positive mind set brotherhood amount them.Interested in recovering and staging our traditional healthy games for youth to better body and mind medium balance. Create yoga awareness amount village youth and general public.