[smartslider3 slider=”1″]
About US
பாரத வர்ஷத்தில் வேத காலத்திலிருந்தே விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தொழில்களாகவே உள்ளன. எருதுகளும் காளைகளும் நிலத்தை உழவும்,வயலுக்கு நீர் பாய்ச்சவும், விளைச்சலைச் சந்தைக்குக் கொண்டு செல்லவும் உணவுப் பொருட்களையும், மற்ற துணை உற்பத்திப் பொருட்களையும் பதப்படுத்தவும் உபயோகிக்கப் பட்டுள்ளன. விவசாயத்தின் துணை உற்பத்திப் பொருட்கள் கால்நடைகளுக்குத் தீவனமாக ஆகியுள்ளன. கால்நடை வளர்ப்பின் துணை உற்பத்திப் பொருட்கள் விவசாயத்துக்கு உரமாகியுள்ளன. இந்த இயற்கையான உயிர்ப் பொருளாதாரச் சுழற்சியில் மிகவும் பயனடைந்தது மனிதர்களே. நம் தினப்படி வாழ்வு முறையில் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மீண்டும் கொண்டுவருவது நாட்டுக்கு நலம் பயப்பதாக இருக்கும். இன்றைய நிலவரத்தில், ஒன்றோடொன்று தொடர்புடைய இந்தச் செயல்களின் மூலம் நிலையான பொருளாதார அமைப்பைக் கட்டமைக்கவும் இது வழிகோலும். நம் ஆன்மிக அடையாளத்தை மீண்டும் நிலநாட்டுவதற்காகப் பல அருமையான ஆத்மாக்கள் புதுமையான பல முயற்சிகளை பாரதம் முழுவதும் மேற்கொண்டுள்ளன. கோ ரக்ஷனா சமிதி (GRS) அவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ள ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு. இது தளர்ந்துபோன தன்னலமற்ற இந்த மாடுகளை அவற்றின் கடைசி காலத்தில் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதற்காக திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் தாலுக்கா திருவீழிமிழலை கிராமத்தில் நமது கோசாலை (பசுமடம்) அமைந்துள்ளது.

Creations

VISION AND MISSION
There is nothing in the world like bringing something into being, taking it from your imagination…

HISTORY
Fixing, building, creating, and beautifying with our hands can be one of the most therapeutic and rewarding experiences. What kinds of projects bring you the most joy?

GOVERNES
Fixing, building, creating, and beautifying with our hands can be one of the most therapeutic and rewarding experiences. What kinds of projects bring you the most joy?