"OUR PRODUCTS"

ð™ªð£®:

ªð£¼†èœ:

裘ð¡, Ýô‹ M¿¶, «õŠð Þ¬ô, ¶‹¬ðÌ, 輊¹ àŠ¹ «ð£¡ø ªð£¼†è÷£™ ïñ¶ «è£ ꣬ôJ™ îò£K‚èŠð†ì¶.

àð«ò£A‚°‹ º¬ø:

ºîL™ ï´ Móô£™ Þì¶ èìõ£Œ ð™ ºî™ õô¶ èìõ£Œ ð™õ¬ó «ñ™ ñŸÁ‹ W› ðŸè¬÷ «îŒ‚è «õ‡´‹. Þó‡ì£õî£è ï´Mó™ ñŸÁ‹ ݜ裆® Móô£™ â™ô£ ðŸè¬÷»‹ ªñ¶õ£è «îŒˆ¶ M쾋. Í¡ø£õî£è ݆裆® Mó™ ñŸÁ‹ ï´Móô£™ A¡ «ñ™ ¹óˆF™ «îŒ‚辋. è£õî£è 膬ì Móô£™ «ñ™ Ü¡ùˆF™ «îŒ‚辋. Hø° ï¡° õ£¬ò ªè£ŠðO‚辋.

ðô¡:

𙠪꣈¬î, ð™ õL, ßK™ óˆî‹ èCî™, õ£J™ °ö°öŠ¹ ñ, õ£Œ¶˜ ø‹ Þ¬õ ܬùˆ¶‹ «ð£‚°‹.

Tooth Powder:

Ingredients

Organic Carbon, Banyan Prop roots, Neem Leaf, Leucas Aspera (Thumbai Poo), Cloves, black salt.

Directions for Use

First scrub the powder firmly using your right middle finger on the upper and lower molar (wisdom) teeth. Next scrub the powder gently on the remaining teeth using your index and middle finger. Next scrub on the surface of your tongue reaching upto the base of the tongue. Next apply on the palate (roof of the mouth) upto the inner reaches. Rinse throughly.

Benefits

Prevents cavities, tooth ache, gum bleeding, odor, stickiness of the mouth.

MÌF, F¼cÁ:

ªð£¼†èœ:

´ ð² ñ£†®¡ ê£í‹, 輂è£, F¼cÁ ð†¬ì ªê®.

àð«ò£A‚°‹ º¬ø:

裬ô»‹, ñ£¬ô»‹ ªïŸP, Þ´Š¹‚° «ñ™ àœ÷ ͆´ ެ특‚èœ ñŸÁ‹ ⃰ ÜKŠ«ð£, Ì„C‚讫ò£ ãŸð´‹ ÞìƒèO™.

ðô¡:

î¬ôJ™ àœ÷ c¬ó Þ¿‚°‹ Þó‡´ º†®èÀ‚°‹ ï´M™ àœ÷ ñx¬ü¬ò ðôŠð´ˆ¶‹ ÜKŠ¹, âK„ê™, Ì„C‚è® ð†ì ÞìˆF™ F¼cÁ ªè£‡´ «îŒˆî£™ °íñ£°‹. î‡a˜ ²ˆîñ£è Þ™¬ô ªò¡ø£™ ÜF™ Þó‡´ C†®‚¬è MÌF¬ò «ð£†´ ¬õˆF¼‰¶ 15 GIìƒèœ èNˆ¶ ð¼Aù£™ cK¡Íô‹ ãŸð´‹ A¼I ªî£ŸÁ «ï£Œèœ î´‚èŠð´‹. cóN¾ «ï£ò£™ ð£F‚èŠð†ìõ˜èÀ‚° è£ò‹ ãŸðì£ñ™ ܶ Ýø è£ô‹ â´ˆ¶‚ªè£œÀ‹, ܉î è£òˆF™ MÌF¬ò ÌC õ‰î£™ âOF™ 裌‰¶ M´‹. Ü‹¬ñ î¿‹¹ ñ¬øò£ñ™ Þ¼Šðõ˜èÀ‚° ïñ¶ MÌF¬ò °ö‹ð£è H¬ê‰¶ ÌC õó î¿‹¹èœ ñ¬ø»‹.

Holy Ash, Viboothi:

Ingredients

Desi Cow Dung, rice chaff, basil (thiruneeru pachai).

Directions for Use

Apply Morning and evening on forehead, all joints above hip, itchy spots, insect bite areas of your skin.

Benefits

Absorbs excess water from sinus area. Strengthens joint ligaments. Prevents and cures itches, burn sensations, insect bites. Water can be purified of disease causing microbes by using just 2 spoons of viboothi for 20 litres of water. Accelerates healing of persistent diabetic wounds and sores when applied regularly. Accelerates healing of chicken pox and measles scars when applied as a paste regularly.

°ƒ°ñ‹:

ªð£¼†èœ:

ÞòŸ¬è °‡´ ñ…êœ, ªõƒè£ó‹, ð®è£ó‹, â½I„¬ê ðö‹.

àð«ò£A‚°‹ º¬ø:

Þó‡´ ¹¼õƒèÀ‚° ñˆFJ½‹ ªïŸP‚° ñˆFJ™ Þ†´‚ ªè£œ÷ «õ‡´‹.

ðô¡:

âFK™ õ¼ðõ˜èO¡ 𣘬õ F¼w® ñŸÁ‹ H™L, Å¡ò‹ Þ¬õè¬÷ «ð£‚°‹. ï´õA®™ âšõ÷¾ c÷ñ£è °ƒ°ñŠ ªð£†´è¬÷ ¬õ‚A«ø£«ñ£ Þšõ÷MŸ°‹ èíõQ¡ Ý»†è£ô‹ ô‹ â¡Á ê£vFóƒèœ ÃÁAø¶.

Kumkuma:

Ingredients

Natural round turmeric, alum (padigaram), vengaram (a type of alum), lemon juice.

Directions for Use

Apply between your eyebrows in the middle of the forehead.

Benefits

According to sastras, helps ward off evil eye. Women should apply as much as possible on upper forehead to increase longevity of husband.

vï£ùŠ ªð£®:

ªð£¼†èœ:

ðòˆî‹ ñ£¾, èì¬ô ñ£¾, F¼cÁ, «õŠð Þ¬ô, M™õ Þ¬ô, ¶÷C, ªõ†® «õ˜, ªê‡ðèŠ Ì, C„êù‚ Aöƒ°, Þ…C, «ó£ü£, îõù‹, ñ¼¶‹ ñŸÁ‹ ðô ÍL¬èèœ ªè£‡´ ªêŒòŠð†ì¶.

àð«ò£A‚°‹ º¬ø:

å¼ ®ÎvÌ¡ ªð£®¬ò cK™ °¬öˆ¶ ð¬ê «ð£ô àì™ ºöõ¶‹ «îŒˆ¶ °O‚辋.

ðô¡:

ïñ¶ àì™ «è£ìù«è£® ªê™è÷£™ à¼õ£ù¶ Ü‰î ªê™èœ FùêK ÝJó‚èí‚èí‚Aô Hø‚辋, Þø‚辋 ªêŒA¡øù àî£óíñ£è cƒèœ «ê£Š¹ «ð£ì£ñ½‹ â‰î å¼ ªð£¼†è¬÷ ªè£‡´ àì‹¬ð ²ˆî‹ ªêŒò£ñ™ ï¡° °Oˆ¶ M†´, ï¡° 裌‰î èî˜ ¶Eò£™ àƒèœ à심ð ï¡ø£è ¶¬ìˆ¶ M†´ ܬî å¼ ð‚ªè†®™ ÜôC 𣘈 ªõ‡¬ñò£ù Ü¿‚°èœ Iî‚°‹. Þ¶«õ Þø‰î ªêôèœ Ý°‹. ê£î£óíñ£è «ê£Š¹ «ð£†´ °O‚°‹ «ð£¶ ÜF™ àœ÷ óê£òí °¬ö¾ ñò£ù¶ ªê™èÀ‚° Þ¬ìJô 𮉶 Þø‰î ªê™è¬÷ ªõO«ò õóMì£ñ½‹, ¹Fòî£è Hø‚°‹ ªê™è¬÷ ï™ô õ÷˜„C Þ™ô£ñ½‹, õ÷˜õ Þì‹ Þ™ô£ñ½‹ õ÷˜„C Þ™ô£ñ½‹ Hø‚A¡øù. Þîù£™ ðôîóŠð†ì «î£™ Hó„ê¬ùèœ ãŸð´A¡øù. ïñ¶ °Oò™ ªð£® ÞòŸ¬è ªð£¼†è¬÷ ªè£‡´ ªê£ó ªê£óŠ¹ì¡ Þ¼Šð à콂°‹, «î£LŸ°‹ ñùFŸ°‹ Ý«ó£‚Aòˆ¬î ªè£´‚°‹.

Bathing Powder:

Ingredients

Moong Flour, Chickpea flour, viboothi, neem leaves, bel leaves, , tulsi leaves, khas (vetti veru), champaka flower, kichli kizhangu, ginger, rose petals, maru, davanam and other herbs.

Directions for Use

Make a loose paste with 1 teaspoon of powder and apply all over body. Rinse after 30 seconds.

Benefits

Our body is made of billions of cells and new cells are born and old cells die everyday. When you take a bath without any soap or chemicals and wipe with khadi towel, the dead cells are perceived from the white froth arising from washing the khadi towel. When you bathe using soap, the froth and chemicals get stuck in the skin pores and reduce the longevity and vitality of the surface cells. This is what manifests as skin sores and infections. Our bath powder is organic and acts as a natural herbal scrub when applied gently as a paste. It effectively exfoliates the skin and gives a natural glow.

ÞòŸ¬è Éð‹ (è‹Î†ì˜ ꣋ó£E):

ªð£¼†èœ:

𲋠ê£í‹ ªð£® 䉶 õ¬è ꣋ó£E, °ƒ°Lò‹, ªõ†® «õ˜ ñŸÁ‹ Þîó ÞòŸ¬è ïÁñù ÍL¬èèœ ªè£‡´ ªêŒòŠð†ì¶.

àð«ò£A‚°‹ º¬ø:

̬ü «ïóƒèœ ñŸÁ‹ Þó¾ Ƀ°‹ «ð£¶.

ðô¡:

ê£î£óí è‹Î†ì˜ ꣋ó£EJ™ Gô‚èK «ê˜Šð ÜF™ Þ¼‰¶ 裘𡠫ñ£ù£‚¬ê´ àŸðˆF ÝAø¶. Þ¶ «ïó®ò£è«õ ïñ¶ Þóˆî ï£÷£ƒè¬÷»‹, ͬ÷¬ò»‹ ð£Fˆ¶ ÞøŠHŸ«è õNõ°‚°‹. ïñ¶ Éð‹ ê£íˆî£™ ªêŒõ å¼ «õœM ªêŒî ðô¡ A¬ì‚°‹ ñŸÁ‹ 裟Á ñ‡ìôˆF™ àœ÷ A¼Iè¬÷ åN‚°‹, ïÁñí‹ ñù ܬñF¬ò .

Natural Dhoop (Computer sambrani):

Ingredients

Organic Gobar (cow dung) powder, 5 types of frankincense (sambrani), sarja rasa (kungiliyam), vetti veru (khas), and other herbal essences.

Directions for Use

Burnt For pooja and during ight as osquito repellant.

Benefits

Normal computer sambrani is mixed with coal or charcoal and hence releases carbon monoxide when burnt. Carbon monoxide is a widely known fatal poisonous gas. At lower concentrations it is known to cause brain tumors and dementia. Our dhoop is made from natural gobar and hence gives the benefit of doing a yagna and also acts as a natural air purifier and insect repellant.

輫õŠH¬ô ªð£®:

ªð£¼†èœ:

ÞòŸ¬è 輫õŠH¬ô, I÷°, Yóè‹, 輊¹ àŠ¹.

àð«ò£A‚°‹ º¬ø:

Þ¬î ê£îˆ¶ì¡ èô‰¶ ꣊Hìô£‹. c˜ «ñ£¼ì¡ Þ¬î èô‰¶ ð¼èô£‹.

ðô¡:

àì‹HŸ°‹ ¹ˆ¶í˜„C ãŸð´‹. Þ¬î Fùº‹ àð«ò£èŠð´ˆFù£™ î¬ôº® õ÷¼‹ è‡ °O˜„C ܬ컋. 輫õŠH¬ô ñ¼ˆ¶õ °í‹ G¬ø‰î¶. àìŠHŸ° «ï£Œ âF˜Š¹ ê‚F¬ò ªè£´‚Aø¶. 輫õŠH¬ô ªð£®¬ò ꣊H´õ «è¡ú˜ õ¼õ¬î î´‚èô£‹ âù h«ù «è£Hò£‚ â¡ø Ýv«ó£Lò M…ë£Q ÃP»œ÷£˜.

Curry Leaf powder (Karuveppilai Podi):

Ingredients

Natural organic curry leaf, pepper, jeera ad black salt.

Directions for Use

The powder can be mixed with rice and consumed. You can also mix it with butter milk and drink. It can also mixed with soup.

Benefits

Refreshes your body. Improves hair growth, prevents graying hair, strengthens hair root. Improves immune system. Has anti cancer properties.

º¼ƒ¬è ªð£®:

ªð£¼†èœ:

º¼ƒ¬è‚裌 ªð£®, I÷°, Yóè‹, 輊¹ àŠ¹.

àð«ò£A‚°‹ º¬ø:

Þ‰î ªð£®¬ò ê£îˆ¶ì¡ èô‰¶ ꣊Hìô£‹. Þ¬î ÅŠ¹ì¡ Mix ªêŒ¶ ꣊Hìô£‹. ꣋𣘠(Ü) Æ´ ªêŒ»‹ «ð£¶ Þ‰î ªð£®¬ò «ñ«ô ÉM Þø‚èô£‹. õ£ê¬ù»ì‹ ï™ô ²¬õ»ì‹ Þ¼‚°‹.

ðô¡:

Þ‰î ªð£®¬ò àð«ò£èŠð´ˆ¶õ àì‹HŸ° Þ¼‹¹ ꈶ A¬ì‚°‹. àì‹H™ àœ÷ Þóˆîˆ¬î ²ˆî‹ ªêŒõ«î£´ Þóˆîˆ¬î ÜFèK‚è ªêŒAø¶. Þ‰î ªð£®»ì¡ ð¼Š¹ «ê˜ˆ¶ ꣊H†ì£™ ÞîòˆFŸ°‹, è™h󽂰‹ ï™ô¶. ªð‡èÀ‚° º® ªè£†´‹ Hó„ê¬ù b¼‹.

Drumstick powder:

Ingredients

Natural organic drum sticks, pepper, jeera and black salt.

Directions for Use

The powder can be mixed with rice and consumed. You can also mix it with butter milk and drink. It can also mixed with tomato soup, sambar. Provides a vibrant flavor and taste.

Benefits

Provides ample iron. Cures and prevents anaemia. Purifies blood. Increases heamoglobin count. Mixing this powder with dal and consuming strengthens hear and kidney function. Prevents hair fall for women.

ܼ苹™ ªð£®:

ªð£¼†èœ:

ܼ苹™, I÷°, Yóè‹, 輊¹ àŠ¹.

àð«ò£A‚°‹ º¬ø:

裬ôJ™ ªõÁ‹ õJŸP™ 200Ml ªõ‰cK™ 2 ¯vÌ¡ èô‰¶ ð¼è¾‹.

ðô¡:

ܼ苹™ å¼ ñ¼ˆ¶õ ÍL¬èò£°‹. õ£î‹, Hˆî‹, èð‹ ÝAò º‚°ŸøƒèOù£™ à‡ì£°‹ «ï£Œèœ, è‡ °¬è„ê™, °¼F Hˆî‹ ÝAòõŸP‚° ï™ôªî¼ ñ¼‰¶, àìL™ Mò˜¬õ ø‹ «ð£‚è, àì™ ÜKŠ¬ð «ð£‚è, ªõœ¬÷Šð´î™ cƒè ñ¼‰î£è àî¾Aø¶. ܼ苹™ ꣬ø Fùº‹ °®ˆ¶ õ‰î£™ à싹 Þ¬÷‚°‹.

Arugampul grass Powder:

Ingredients

Natural organic arugampul grass.

Directions for Use

Mix 2 teaspoons in 200ml of hot water and drink.

Benefits

Arugampul grass is a herbal medicine for balancing kapa, pitta, vata and (mucous, bile and air) and cures the diseases arising out of such imbalance. Cures burning irritation of eyes, hypertension. Prevents body odor, prevents itching. Helps greatly with weight reduction and muscle toning.

FKè´è‹:

ªð£¼†èœ:

²‚°, I÷°, FŠHL.

àð«ò£A‚°‹ º¬ø:

100ml ð£L™ å¼ ¯vÌ¡ (Ü) Þó‡´ ¯vÌ¡ FKè´èˆ¬î «ê˜ˆ¶ ñ£¬ô «õ¬÷J™ ð¼è¾‹.

ðô¡:

͆´ õL, ¬è 裙 õL, èð‹, õ£î‹, õó†´ Þ¼ñ™, êO Þ¬õè¬÷ «ð£‚°‹. Þ¼îò ²õ£ê î¬êèœ Yó£è Þòƒè àî¾Aø¶. ªè£¿Š¹ êˆ¬î °¬ø‚Aø¶. ñˆFò ïó‹¹ ñ‡ìôˆ¬î ɇ® CÁ°ì™, ªð¼°ì¬ô ²ˆîŠð´ˆ¶Aø¶.

Trikadugam:

Ingredients

Sukku (Dry ginger), Pepper, Thippili (Pippal, long pepper).

Directions for Use:

Mix 1 to 2 teaspoons in 100 ml of milk ad drink in the evening.

Benefits:

Joit pains arising from arthiritis, foot and ar aches, mucous imbalance, dry cough are cured by the use of trikadugam. Cardiac and pulmonary muscles are strengthened. Helps reduce LDL cholesterol. Strengthens nervous system. Helps Clean small and large intestines.

Ìô‹ ªð£®:

ªð£¼†èœ:

²‚°, õ£™ I÷°, Cˆîóˆ¬î, æñ‹, ÜFñ¶ó‹, ãô‚裌, A󣋹, «ó£ü£ ªñ£‚°, ÜKC FŠHL, ü£F‚裌, ü£FðˆFK, «ðK„ê‹ðö‹, ªõœ÷K M¬î, ÌêE M¬î, ´„ꘂè¬ó ñŸÁ‹ ÜKò õ¬è ÍL¬èèœ.

àð«ò£A‚°‹ º¬ø:

àíMŸ° H¡ ܬó ¯vÌ¡ õ£J™ «ð£†´ ªñ¡Á ꣊H쾋.

ðô¡:

âFK™ õ¼ðõ˜èO¡ 𣘬õ F¼w® ñŸÁ‹ H™L, Å¡ò‹ Þ¬õè¬÷ «ð£‚°‹. ï´õA®™ âšõ÷¾ c÷ñ£è °ƒ°ñŠ ªð£†´è¬÷ ¬õ‚A«ø£«ñ£ Þšõ÷MŸ°‹ èíõQ¡ Ý»†è£ô‹ ô‹ â¡Á ê£vFóƒèœ ÃÁAø¶.

Thamboola Powder:

Ingredients

Sukku (Dry Ginger), Vaal milagu(Cubeb), chitharathai, Omam (Ajwain), Adimaduram (Jeshtamudu), Elaichi, Clove florets, Rose florets, thippili (Pipal), Jadikkai (nutmeg), Jadipatri, Dates, cucumber seeds, pumpkin seeds, Desi jaggery ad other rare herbs.

Directions for Use:

Chew 1/2 a teaspoon after every meal.

Benefits:

Removes toxins from body as a whole. Cures mucous imbalance, dry cough, indigestion. 1/2 Teaspoon after dinner everyday will prevent odor in the mornings. Prevents constipation.

Fertilizers and Other Products

மர செக்கு எண்ணையின் மகத்துவம்

மர செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்

நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கெண்ணெய் ரசாயன கலப்பு உரங்கள் இல்லாமல் இயற்கையான உரங்கள் மூலமாக விளைந்த மூலப்பொருள்கள் கொண்டு செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்,நிறமாகவும்,மணமாகவும்இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர். அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

பஞ்சகவ்யம்

  1. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்படுகிறது.
  2. செடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல வளர்ச்சி அடையச் செய்கிறது.
  3. நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது.
  4. பூச்சிகளை விரட்டியடிக்கிறது.
  5. பயிரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.

பஞ்சகவ்யம் தயாரித்தல்:

தேவைப்படும் பொருட்கள்

பசு சாணம் - 5 கிலோ, நெய் - அரை லிட்டர், 5 நாள் புளித்த தயிர் - 2 லிட்டர், பால் - 2 லிட்டர், மாட்டு மூத்திரம் - 3 லிட்டர், கரும்பு வெல்லம் - கால் லிட்டர், இளநீர் - 2, தண்ணீர் - 3 லிட்டர், ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு

குறிப்பு: தயாரிக்கும் கலனை / பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.

மர செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்

நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கெண்ணெய் ரசாயன கலப்பு உரங்கள் இல்லாமல் இயற்கையான உரங்கள் மூலமாக விளைந்த மூலப்பொருள்கள் கொண்டு செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்,நிறமாகவும்,மணமாகவும்இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர். அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

தயாரிக்கும் முறை:

  1. முதல் நாள் - சாணம் 5 கிலோ, நெய் அரை லிட்டர், ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும்.
  2. 6ம் நாள் - 2 லிட்டர் பாலில் மோர் கலந்து 2 லிட்டர் தயிராக புளிக்க வைக்க வேண்டும்.
  3. 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும். 2ல் உள்ள புளித்த தயிர்-2 லிட்டர், பால் -2 லிட்டர், மாட்டு மூத்திரம்-3 லிட்டர், கரும்புவெல்லம்-கால் லிட்டர், இளநீர்-2, தண்ணீர்-3 லிட்டர். இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்.
  4. 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவிட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டøயை இடித்து சேர்த்துக்கொள்ளலாம். ஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு - ஒரு லிட்டர் பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்.

3. தே.மோ.கரைசல்

4. ஐந்துஇலை கறைசல்

5. மீன் அமிலம்

6. வட்ட வரட்டி

7. அக்னிஹோத்ர வரட்டி

8. பயோபாஸ்

9. மண்புழு உரம்

10. அக்னி அஸ்திரம்

11. பனை ஓலை தடுக்கு

12. பனை ஓலை போக்கே

13. பனை ஓலை பொட்டி

14. பனை ஓலை மாலை

15. பனை கிழங்கு திருஷ்டி பொம்மை