Other Services

 

  • இலவச சித்த மருத்துவ சேவை பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை சித்த மருத்துவர் பார்த்தீபன் அவர்கள் மூலமாக நமது கோசாலையில் நடைபெருகிறது.
  • Free Sidha Medical camp on every Tuesday, take place in our Gosala by Sidha Dr.Parthiban .
  • இலவச தையல் பயிற்சி கிராமப்புற பெண்களுக்கு திரு.அறிவழகன் தையல் ஆசிரியர் மூலமாக நமது கோசாலையில் பயிற்றுவிக்கப்படுகிறது.
  • Free tailoring training done to village women’s by teacher Shri.Arivazhagn at our Gosala .
  • இலவச தட்டச்சு பயிற்சி கிராமப்புற மாணவர்களுக்கு நமது அறங்காவலர் திருமதி.மாலதி மூலமாக நமது கோசாலையில் பயிற்றுவிக்கப்படுகிறது.
  • Through an trust member Smt.Malathi free type writing training In offered to village children at our Gosala .
  • இலவச ஹிந்தி பயிற்சி வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கு திரு.அறிவொளி அவர்கள் மூலமாக நமது கோசாலையில் பயிற்றுவிக்கப்படுகிறது.
  • Free Hindi language training course done to village children at an Gosala by shri.Arioli .
  • இலவச ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கு திரு.சின்னதுரை அவர்கள் மூலமாக நமது கோசாலையில் பயிற்றுவிக்கப்படுகிறது.
  • Free spoken English training course in done to village children at our Gosala by shir.R.Chinnadurai.
  • மாதம்தோறும் நாட்டு பசுஞ் சாணத்தில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை உற்பத்தி செய்ய இலவச வகுப்பு அறங்காவலர் திருமதி. மாலதி அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • Monthly training courses are being conducted by our trust member Smt.Malathi free of cost an manufacturing of various creative things out of cow dung.
  • கிராமப்புற பெண்களுக்கு பனை ஓலை மூலம் பல்வேறு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அறங்காவலர் திருமதி. மாலதி அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • Again by trust member Smt.Malathi, free training classes are held at our Gosala,  to village women on creative, various hand crafts made items using palm tree and leaves .
  • கிராமப்புற சிறுவர்களுக்கு நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பாடல் வகுப்புகள் திரு.சின்னதுரை அவர்களால் நடத்தபடுகிறது.
  • By R.Chinnadurai free classes are held to village children in an Gosala on Indian culture tradition moral values and sangeeth.
  • விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி பல்வேறு இயற்கை விவசாய நிபுணர்கள் மூலமாக அளிக்கப்படுகிறது.
  • We also arrange by hired experts training to farmers an Organic cultivation method to procedure.
  • நாட்டு பசு இனத்தை பெருக்குவதற்க்காக இலவசமாக காளைகளை இனப்பெருக்கத்திற்கு உபயோகபடுத்தப்படுகிறது.
  • To multiple country breed cow’s, we offer our male cows to inter course with female cow need by various village people.
  • கோடையில் ஸ்ரீ ராம நவமி முதல் ஆவணி மாதம் வரை 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்படுகிறது.
  • We lay and maintain drinking water pandals during summer months at about 40 places .
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
  • Annadanam that is free food  distribution in done on national important days.
  • பள்ளி மாணவர்களுக்கு பென்சில்,பேனா,ஜாமண்ட்ரி பாக்ஸ் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
  • We distribute, pencils, pens, geometry boxes and note book to village children.
  • கிராமப்புற சிறுவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு பயிற்ச்சிகள் அளிக்கபடுகிறது.
  • Training offered on traditional games & sports of our country to village children.
  • யோகா பயிற்சி வகுப்பு தினமும் நமது கோசாலையில் நடைபெறுகிறது.
  • Yoga training classes are conducted every day at an our Gosala.
  • பழமை வாய்ந்த ஆலயங்களில் உளவார பணி பிரதி மாதம் கடைசி வாரத்தில் நடைபெறுகிறது .
  • Old temple maintaining & cleaning work is done regularly every month last Sunday.
  • மணிக்கு ஒருமுறை நேரத்தையும், கருத்தையும் ஒலிபரப்பும் ஆலயமணி பல்வேறு கிராமங்களுக்கு இலவசமாக வழங்கபட்டு வருகிறது.
  • Temple electronic bells which speakes at time and moral messages every hour, is being given to various villages to spread good thoughts among people.
  • மழை காலங்களிலும் வெள்ள காலத்திலும் அன்ன தானமும், குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும் அளிக்கபடுகிறது.
  • During floods & heavy rainy days, free food pockets  distribution and grocery items to affected family done by our Gosala.
  • வருடா வருடம் 10000க்கும் மேற்பட்ட பனை விதைகளை பல்வேறு கிராமங்களுக்கும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
  • Every year more than 10000 palm tree seeds given free of cost, to various villages and to seva organizations.
  • எண்ணற்ற பல கிராமப்புற சேவைகள் நடைபெற்று கொண்டும் பல செயல்கள் முயற்ச்சியிலும் உள்ளன.
  • Countless village seva activities are constantly going on and further actions are under plan.
  • நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் மழை காலங்களில் பல்வேறு கிராமங்களுக்கும் பள்ளிகளிலும் சென்று வழங்கப்படுகிறது.
  • During rainy days we distribute Kabhasura water & Nillavenbu water to various village people & schools.