...

10 / 11 / 2024 – திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் வறுகை

நமஸ்காரம் 🙏

*திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சன்னிதானம் அவர்கள் நமது கோசலையிற்கு வந்து கோசேவகர்களை ஊக்குவித்து அவர்களுக்கு கோசேவை செய்வதால் என்ன பயன் என்றும் சிறப்பாக கூறி ஆசீர்வதிதார் 🪷🙏🙏

*நூறுக்கும் மேற்பட்ட பசுக்கள் உண்ணும் வகையில் புதிதாக கட்டப்பட்ட தீவன தொட்டிகளை தனது திருக்கறங்களால் திறந்து வைத்தார்🪷🙏

*பெரிய புராணத்தின் முக்கியத்துவத்தையும் அதனுள் இருக்கும் முக்கிய சாராம்சத்தையும் கோசேவகர்களுக்கு மிக அற்புதமாக உபதேசித்தர் 🙏

*கோபாஷ்டமி பூஜை மிக விமர்சியாக நமது கோசலையில் நடைபெற்றது 🪷🙏

*மழை தொடர்ந்து அவ்வப்போழுது பெய்து கொண்டிருக்கின்றது.🌧️🌧️

*வைக்கோல் மிக மிக வேகமாக தீர்ந்து கொண்டுள்ளது.😟🤔

*மழை காலம் என்பதால் நமது சமிதியில் உள்ள பசுக்களுக்கு நோய்களை தடுக்கும் வண்ணம் மூலிகை மருந்துகள் தரப்படுகிறது.🙏🏻

*பசுக்கள் குளிப்பாட்டப்பட்டு விளக்கெண்ணை தடவபட்டு பாது காக்க படுகிறது.

*பசுக்களுக்கு தினமும் பசும் புல் அளிக்க படுகிறது.
🌿🌿🌿🌿

*நமது கோ சாலையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்யாத்ம தீர்த்தர் மற்றும் திருகைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட குளியல் பொடி உள்ளது தேவைபடுவோர் தொடர்புகொள்ளவும்.

*நமது கோ ரக்‌ஷண சமிதியில் இயற்கை முறை அரிசி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன
தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவும்

*நமது கோ சேவகர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தார்களுக்காகவும் தினசரி கோ பூஜையில் பிராத்திக்கப்படுகிறது.

தொடர்புக்கு
95430 11772

ராதே கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now Button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.