...

03 / 11 / 2024 – திருவாவடுதுறை ஆதீனம் 24 குருமகா சன்னிதானம் – தீபாவளி வாழ்த்து

நமஸ்காரம் 🙏

*திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சன்னிதானம் அவர்கள் நமது கோ சேவகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை அருளினார்கள்.

*கோ வத்ஸ துவாதசி நமது கோ சாலையில் சிறப்பாக நடைபெற்றது.

*கோ வத்ஸ துவாதசி அன்று நமது கோ சாலை பசுக்களுக்கு உணவு கைங்கர்யம் செய்தவர்களுக்காக விஷேஷ பிராத்தனை நடைபெற்றது.

*கோவர்தன் பூஜை சென்ற சனிக்கிழமை அன்று விமரிசையாக கொண்டாடபட்டது.

*120க்கும் மேற்பட்ட உணவுகள் விசேஷமாக குமுட்டி அடுப்பில் தயாரிக்கப்பட்டு கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யப்பட்டது, அதுசமயம் அனைத்து கோ சேவகர்களுக்காகவும் பிராத்திக்கபட்டது.

*மழை தொடர்ந்து அவ்வப்போழுது பெய்து கொண்டிருக்கின்றது.🌧️🌧️

*வைக்கோல் மிக மிக வேகமாக தீர்ந்து கொண்டுள்ளது.😟🤔

*மழை காலம் என்பதால் நமது சமிதியில் உள்ள பசுக்களுக்கு நோய்களை தடுக்கும் வண்ணம் மூலிகை மருந்துகள் தரப்படுகிறது.🙏🏻

*பசுக்கள் குளிப்பாட்டப்பட்டு விளக்கெண்ணை தடவபட்டு பாது காக்க படுகிறது.

*பசுக்களுக்கு தினமும் பசும் புல் அளிக்க படுகிறது.
🌿🌿🌿🌿

*நமது கோ சாலையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்யாத்ம தீர்த்தர் மற்றும் திருகைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட குளியல் பொடி உள்ளது தேவைபடுவோர் தொடர்புகொள்ளவும்.

*நமது கோ ரக்‌ஷண சமிதியில் இயற்கை முறை அரிசி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன
தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவும்

*நமது கோ சேவகர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தார்களுக்காகவும் தினசரி கோ பூஜையில் பிராத்திக்கப்படுகிறது.

தொடர்புக்கு
95430 11772

ராதே கிருஷ்ணா

Call Now Button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.