நமஸ்காரம் 🙏🙏🙏
திருகைலாய பரம்பரை திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் ஸ்வாமிகள் நமது கோ சாலைக்கு வந்திருந்து பசுக்களை தரிசித்து நமக்கு ஆசி உறை வழங்கிய பதிவுகள்.
இந்த காணொளியை பார்த்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இந்த Videoவை பகிர்ந்து நமது கோ சாலை சேனலுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்
கோ ரக்ஷண சமிதி திருவீழிமிழலை
கோ சேவை தொடர்புக்கு 9543011772
“கோ ரக்ஷணசேவை லோக சேவை”
“கோ ரக்ஷண சேவை ஜன சேவை”
“கோ ரக்ஷண சேவை மாத்ரு பித்ரு சேவை”
ராதே கிருஷ்ணா