03 / 11 / 2024 – திருவாவடுதுறை ஆதீனம் 24 குருமகா சன்னிதானம் – தீபாவளி வாழ்த்து
நமஸ்காரம் 🙏 *திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சன்னிதானம் அவர்கள் நமது கோ சேவகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை அருளினார்கள். *கோ வத்ஸ துவாதசி நமது கோ சாலையில் சிறப்பாக நடைபெற்றது. *கோ வத்ஸ துவாதசி அன்று நமது கோ சாலை பசுக்களுக்கு உணவு கைங்கர்யம் செய்தவர்களுக்காக…