10 / 11 / 2024 – திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் வறுகை

நமஸ்காரம் 🙏 *திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சன்னிதானம் அவர்கள் நமது கோசலையிற்கு வந்து கோசேவகர்களை ஊக்குவித்து அவர்களுக்கு கோசேவை செய்வதால் என்ன பயன் என்றும் சிறப்பாக கூறி ஆசீர்வதிதார் 🪷🙏🙏 *நூறுக்கும் மேற்பட்ட பசுக்கள் உண்ணும் வகையில் புதிதாக கட்டப்பட்ட தீவன தொட்டிகளை தனது…