சிவபுராணம் பாடல் விளக்கம் | Sivapuranam Meaning Tamil | Sivapuranam Lyrics
சிவபுராணம் பாடல்கள் முழுவதும் பொருள் விளக்கத்துடன் (Sivapuranam meaning tamil) இணைக்கப்பட்டு உள்ளது. அன்பர்கள் படித்து பயன் பெறவும். இந்த பதிவில் சிவபுராணம் பாடலும் அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது… சிவபுராணம் பாடல் :நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்கஆகமம்…