வில்லிய நல்லூர் – கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க மூர்திகளை பற்றி-
நமஸ்காரம் 🙏🙏🙏 நமது கோ சாலைக்கு மிக அருகில்உள்ள கிராமம் வில்லிய நல்லூர், அங்கு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க மூர்திகளை பற்றிய காணொளி, கண்டு களித்து கருத்துக்களை பகிரவும். இந்த காணொளியை பார்த்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இந்த Videoவை பகிர்ந்து நமது கோ சாலை சேனலுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம் கோ ரக்ஷண சமிதி…